Tamil Thirukural

Wednesday, January 12, 2011

இந்திய பாராளுமன்றத்தின் உணவகம் விலை-indian parliment canteen prices


 
இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ, 

1 டீ - ரூ 1.00  

சூப் - ரூ 5.50  
தால் - ரூ 1.50 
மீல்ஸ் - ரூ 2.00 
 சப்பாத்தி - ரூ 1.00
 சிக்கன் - ரூ 24.50 
 தோசை - ரூ 4.00 
வெஜி.பிரியாணி - ரூ 8.00 
 மீன் - ரூ 13.00
இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம். அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.
 வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive