Tamil Thirukural

Wednesday, January 12, 2011

கண்ணதாசன் ததத்துவங்கள்-popular kannadhasan sayings


 
கண்ணதாசன் ததத்துவங்கள்
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் .......
Join Only-for-tamil
எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி 
செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்
Join Only-for-tamil
காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் 
உயிரைக் காப்பதும் இல்லை !
Join Only-for-tamil
பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு 
பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது
Join Only-for-tamil
கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , 
அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன
Join Only-for-tamil
ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது அதை 
எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.
Join Only-for-tamil
சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் 
வேதாந்தம் தானே கை கொடுக்கிறது
Join Only-for-tamil
கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு 
கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.
மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது: 
அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.
Join Only-for-tamil
எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, 
அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.
Join Only-for-tamil
உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.
ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் 
நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.
Join Only-for-tamil
ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , 
ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் 
ஊரே சாக்கடையாகி விடாதா?
Join Only-for-tamil
அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில் 
தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!
Join Only-for-tamil
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive