1 . பிரதிபலன் குழந்தையை காப்பகத்தில் விட்டனர் பெற்றோர்; பிரதிபலனாய் முதுமையில் முதியோர் இல்லம் பெற்றனர். 2 . தேடல் மரங்களை மளமளவென வெட்டினான் மரம்வெட்டி; பின்னர் தனக்கு சோறுபோடும் கோடரிக்கே பிடியில்லாமல் தேடினான். 3 . அணிவகுப்பு மாலைநேர அணிவகுப்பு மின் கம்பத்தில் வடத்தினிலே வரிசையாய் காகங்கள்... 4 . நாகரீக கொள்ளை படிக்காதவன் பணக்காரன் ஆனான் பள்ளிக்கூடம் நடத்தி! 5 . மரத்தின் கொடை நமக்கு நிழல் தருவதற்காய் தான் வெயிலை சுமந்து கொண்டிருக்கின்றன - மரங்கள் |
tamil storys,tamil jokes,tamil jokes in tamil language,general knowledge in tamil,tamil general knowledge,tamil gk,free online tamil story,kavithai.medical tips in tamil,water therapy,fruits and its benefits,color of the fruits and benefits,tips for healthy life,usefull tamil blog,Worlds Oldest language Blog.
Saturday, April 23, 2011
ஹைக்கூ கவிதைகள் தமிழில்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(87)
-
▼
April
(17)
- கடி ஜோக்ஸ் பாகம் 2-free online tamil kadi jokes
- கண் தானம் விழிப்புணர்வு செய்தி -eye donate awarene...
- மனித மூளையை பாதுகாப்பது எப்பிடி -tack care of huma...
- அம்மாவும் நீயும் - about our tamil mother and son
- தமிழ் ஹைக்கூக் கவிதைகள்-hikoo kavithaigal in tamil...
- வெற்றிக்கான நான்கு தூண்கள் -PATIENCE-POWER-PLAN-PE...
- விவேகானந்தரின் பொன் மொழிகள்-most poplar vivekanand...
- தன்னம்பிக்கை கவிதை- self belive poems in tamil
- உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...
- தமிழ்நாட்டில் குடி குடியய் காக்கிறது -source for T...
- ஹைக்கூ கவிதைகள் தமிழில்
- worlds best sayings in tamil
- கடி ஜோக்ஸ் - படி(கடி)த்ததில் பிடித்தது - tamil kad...
- funny tamil cartoon image jokes
- funny tamil maths jokes
- khalil ibrahim tamil lines
- தமிழ் குட்டி கதை -enjoy cut elittle tamil stores
-
▼
April
(17)

No comments:
Post a Comment