Tamil Thirukural

Thursday, April 28, 2011

விவேகானந்தரின் பொன் மொழிகள்-most poplar vivekananda quotes tamil





 
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

72 comments:

  1. nice wireds not normal it's golden wireds

    ReplyDelete
  2. I love Vivekananda golden wireds

    ReplyDelete
  3. i love vivekananda golden words

    ReplyDelete
  4. Niceeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

    ReplyDelete
  5. We have to follow all this.... he is a great man

    ReplyDelete
  6. I like his quotes.. and i following some quotes..

    ReplyDelete
  7. i like his quotes very much.Pls post other quotes

    ReplyDelete
  8. all is true.... vivekananthar is genius.........

    ReplyDelete
  9. vary vary i lov vivekananda my god vivekananda

    ReplyDelete
  10. I REALLY LOVE SWAMI VIVEKANADA WORDS

    ReplyDelete
  11. I MUST TRY TO SERVE FOR MY PEOPLE AND FOR MY COUNTRY....THANKS SWAMIJI...

    ReplyDelete
  12. vivekanandar varigale en valkai avare en guru

    ReplyDelete
  13. der s no god i tel before knowing vivekananda nw thinking myself hw wrong i AM

    ReplyDelete
  14. Try this site for tamil quotes..

    http://ta.quotespick.com

    ReplyDelete
  15. WE ARE ALL FOLLOW VIVEKANANDA GOLDEN WORDS. I LIKE HIM. I GIVE RESPECT FOR HIS GOLDEN WORDS AND I HAVE FOLLOW.

    ReplyDelete
  16. IT IS VERY HELPFUL TO ME AND MY INDIA (brothers and sisters)

    ReplyDelete
  17. important words for our's life so don't miss it.

    ReplyDelete
  18. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு

    read sentance to reverse. பொறாமை

    பொறாமை = மைறாபொ

    ReplyDelete
  19. Kandippa vazhkaiyin ungaladhu anubavathai ilaingarkalukku arpanipom....

    ReplyDelete
  20. Veerathuravi Yengal Swamy Vivekanantharuku--jai

    ReplyDelete
  21. உற்சாகமூட்டும் வாக்கியங்கள்...

    ReplyDelete
  22. உண்மையான. முயன்றால் முடீயாது இல்லை

    ReplyDelete
  23. உண்மையான. முயன்றால் முடீயாது இல்லை

    ReplyDelete
  24. முயன்றால் முடீயாது இல்லை

    ReplyDelete
  25. முயன்றால் முடீயாது இல்லை

    ReplyDelete
  26. I love swamiji swamiji is soul of this world

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. மகரிசி விவேகனந்தர் உலக மக்களுக்கு சொந்தகாறவர் RSS அரை டவுசர் பசங்க அவங்க கூட செர்துகிட்டங்க. உங்க கொள்கைக்கும் அவருடையே வாக்குக்கும் மேட்ச் அஹுமா?. நீங்க எங்களுக்கு எதிரி ஆனால் அன்பை போதிக்கும் இந்து மதத்தில் உள்ள விவேகநாதர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்கள் எங்களுக்கு வழிகாட்டி.

    ReplyDelete
  29. Nice Words. I Like Vivekananda

    ReplyDelete
  30. Very very nice I like Vivekananda

    ReplyDelete
  31. Very very nice I like Vivekananda

    ReplyDelete
  32. Vivekanandar is a two sides sharper knife

    ReplyDelete
  33. Vivekanandar is a two sides sharper knife

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive