Tamil Thirukural

Monday, July 25, 2011

தமிழ் எண் ஒலிப்பு - power of tamil number systems learn



எண் ஒலிப்பு

ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் 
சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண்
அளவு
சொல்
1/320
320 ல் ஒரு பங்கு
முந்திரி
1/160
160 ல் ஒரு பங்கு
அரைக்காணி
3/320
320 ல் மூன்று பங்கு
அரைக்காணி முந்திரி
1/80
80 ல் ஒரு பங்கு
காணி
1/64
64 ல் ஒரு பங்கு
கால் வீசம்
1/40
40 ல் ஒரு பங்கு
அரைமா
1/32
32 ல் ஒரு பங்கு
அரை வீசம்
3/80
80 ல் மூன்று பங்கு
முக்காணி
3/64
64 ல் மூன்று பங்கு
முக்கால் வீசம்
1/20
20 ஒரு பங்கு
ஒருமா
1/16
16 ல் ஒரு பங்கு
மாகாணி (வீசம்)
1/10
10 ல் ஒரு பங்கு
இருமா
1/8
ல் ஒரு பங்கு
அரைக்கால்
3/20
20 ல் மூன்று பங்கு
மூன்றுமா
3/16
16 ல் மூன்று பங்கு
மூன்று வீசம்
1/5
ஐந்தில் ஒரு பங்கு
நாலுமா
1/4
நான்கில் ஒரு பங்கு
கால்
1/2
இரண்டில் ஒரு பங்கு
அரை
3/4
நான்கில் மூன்று பங்கு
முக்கால்
1
ஒன்று
ஒன்று

நன்றி : விக்கிபீடியாவில் இருந்து நம் தமிழ் தாயகத்திற்காக...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...