Tamil Thirukural

Tuesday, February 19, 2013

வீரப்பன் வரலாறு -veerappan story
வீரப்பன் வரலாறு 


 வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!!

இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை(மோடி மஸ்தான்கள் ) விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள் இந்த ஊடக விபச்சாரர்கள்....!

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஒன்பது ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?!!!!!!!!

இதையெல்லாம் இந்த ஊடக விபச்சாரர்கள் ஊதி பெரிதாக்கி தமிழனை காலம் காலமாகவே முட்டாளாக்கி கொண்டிருகிறது ...நீதிவான்கள் ,சிந்தனைவாதிகள் அனைவரும் ஊடகம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும் உண்மையை உலகிற்கு உணர்த்த ...இந்த பொய் பிரச்சாரத்தை மெய்பிக்கும் வகையில் இப்போது வெளிடப்பட்ட வனயூத்தம் என்ற திரைப்படத்திலும் வில்லனாக சித்தரித்தும் ,ஆளுங்கட்சிக்கு சோப்பும் போடப்பட்டுள்ளது என்பது இந்த கயவர்கள் எதுவரை ஊடுருவி உள்ளார்கள் என்பது சிந்திக்க வேண்டும்....

நம்மை பொறுத்தவரை வீரப்பன் கொஞ்சம் கெட்ட போராளி அவள்ளவே !!!

நன்றி - இளந்தளிர்

109 comments:

 1. போராளிகளை எல்லாம் தீவிரவாதி என்று கூறுவது தானே இங்கு வழக்கம்....

  ReplyDelete
 2. unmai than innum oru veerappan varamattana

  ReplyDelete
 3. ippa feel panni yenna payan yethukuda kondaiganga loosukala

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Virappan en nejjil erukkagga

   Delete
  2. Virappan en nejjil erukkagga

   Delete
 5. mathuraikku veeran.. mathure veeran
  tamil naadukku veeran ... santhana kadattal veerappan...

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. virapan sir is very great.......... i like him.........

  ReplyDelete
 8. virapan sir very great man in the world

  ReplyDelete
 9. Really he is great, cos two state policemen need more than 100 shots to shoot a dead body which weights less that 70 kgm...

  ReplyDelete
 10. hello ea veerappan 100kum mela police officer kala konnane athu thappu eillaya ea avangalukku kudumbam eillaya
  apram aiyothi kuppam veeramani avanala eavlo pengal karpalikapattarkal athu thappu eillaiya great is vellathurai .by oru satharana manithan

  ReplyDelete
  Replies
  1. ஹலோ திரு.ராகவன். நீ வீரப்பன் போலீஸ்காரனை கொன்னதை பாத்திங்களா. உங்களுக்கு நீங்க ரொம்ப நியாயமா பேசறதா நினைப்பா?. எதுவுமே தெரியாம நியாயம் தர்மமெல்லாம் பேசவேண்டாம் சரியா போலீஸ் காரனால எத்தனை குடும்பம், அப்பாவிகள் அழிந்தனர் தெரியுமா?. வீரப்பன் கொன்னதுல பாதி போலீஸ் காரங்கள் அக்கிரமகாரன் தெரியுமா உனக்கு?. எத்தனை அப்பாவி பெண்கள் சீரழிக்கபட்டார்கள் தெரியுமா?. இவ்வளவு ஏன் வீரப்பன் மீது எத்தனை புகார் சொல்லறாங்க, ஆனால் யாராவது ஒருவர் அவர் மீது பெண்களை சீரழித்ததாக குற்றம் சொன்னார்களா!!!!. காட்டை அழிப்பவனை விட பெண்களின் மானத்தையும், அதுமூலம் அவர்களின் வாழ்க்கையையும் அழிப்பவனே மிக மிக மிக கொடியவன், குற்றவாளி, கொலைகாரன், நியாயப்படி அவர்கள்தான் தூக்கு தண்டனை கைதி, கொலை செய்யப்பட வேண்டியவர்கள் இது உண்மையா பொய்யா?!!!. இதைத்தான் வீரப்பனும் செய்தார் இது தப்பா? இந்த மீடியாதான் இவரைப்பற்றி தவறான கருத்தை அனைவரிடமும் புகுத்தியது அக்கிரமக்காரர்களின் சொல்படி, மற்றும் அவர்களின் விற்பனை வளம் பெருக. அதனால நீங்க ஒண்ணுமே தெரியாம அடுத்தவர்களை குற்றம் குறை கூறுவதை தயவு செய்து நிறுத்துங்க.
   நன்றி வணக்கம்.
   இப்படிக்கு,
   த. நேதாஜி

   Delete
  2. Ragavan u first read veerapan history after say

   Delete
  3. Veerappan it's great man my adishnal fother

   Delete
 11. Veerathuku eduduthukatu Veerapan...

  ReplyDelete
 12. போராளிகளை எல்லாம் தீவரவதிகளாக கொல்லபடுகின்றனர்.
  தீவரவாத்திகள் எல்லாம் அரசியல்வாதிகளாக வாழ்கின்றனர்.

  ReplyDelete
 13. Always he is The King of Tamil Nadu

  ReplyDelete
 14. நல்லவா்களை அழிப்பதே தமிழ்நாட்டின் நியாயமா

  ReplyDelete
  Replies
  1. ingu yellaam arasiyal vaadhigalal theermanikkappadugiradhu...

   Delete
 15. Tamilnadu great man VEERAPPAN ....

  ReplyDelete
 16. very very good man in tamil nadu i like you very much

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. Engal vanniya vamsathin veeran.
  (Veerappan padaiyachi)

  ReplyDelete
 19. nallavana mathikathathum kettavan kaal la vilurathum than thamilar panbadu.

  ReplyDelete
 20. police pannadaigal veerappanai emathitanga. Thurogigal.

  ReplyDelete
 21. Dhrogathin mothe uruvam tamil nadu police.....

  ReplyDelete
 22. Dhrogathin mothe uruvam tamil nadu police.....

  ReplyDelete
 23. UR My Ever Green hero uncle.....................I realy realy Miss u.....

  ReplyDelete
 24. yan maveeran veerappan ilamal vanamay azukirathu

  ReplyDelete
 25. Really veryyyy misssss u veerappan sir really proud to be u

  ReplyDelete
 26. Again Veerappan will come back.......................

  ReplyDelete
 27. வன்னிய குல சத்ரியன்டா....

  ReplyDelete
 28. உண்மை உலகம் உள்ளவரை நிலைத்து நிற்க்கும்...வாழ்கநின் பணி

  ReplyDelete
 29. Veeeram puthaika patavillai vithaika pathu ulllathu

  ReplyDelete
 30. Veeeram puthaika patavillai vithaika pathu ulllathu

  ReplyDelete
 31. தமிழின போராளி எங்கள் அண்ணன் வீரப்பன்

  ReplyDelete
 32. A man perfect in the world is DR.VEERAPPAN only.,.........

  Any one say about veerappan is fack i wll destroyed..............forver
  Mr.ragavan ni sollurathu thappu so please change your intention.progressive

  ReplyDelete
 33. Veera vanakkam veerappan oruvanukke..by kumara en manaivi gomathi

  ReplyDelete
 34. 🔪Virapan sir very great man in the world🔪

  ReplyDelete
 35. 🔪Virapan sir very great man in the world🔪

  ReplyDelete
 36. veeranuku naan thalai vanangugiren.
  meendum adutha veeram mulaikum.

  ReplyDelete
 37. veeranuku naan thalai vanangugiren.
  meendum adutha veeram mulaikum.

  ReplyDelete
 38. veeranuku naan thalai vanangugiren.
  veeram illathathal palar thappu athigama pandranga.
  kollaigal athigama nadakuthu.
  bayam illamal poivittathu.

  naatile singam illathadhu pola irukiradhu.
  meendum oru veeram ammannile mulaikka naam anaivarum prarthanai seivom.

  ReplyDelete
 39. veeranuku naan thalai vanangugiren.
  veeram illathathal palar thappu athigama pandranga.
  kollaigal athigama nadakuthu.
  bayam illamal poivittathu.

  naatile singam illathadhu pola irukiradhu.
  meendum oru veeram ammannile mulaikka naam anaivarum prarthanai seivom.

  ReplyDelete
 40. போராளிகளை அழித்து ஊழல் அரசியல்வாதிகளை உருவாக்குவதே இவர்களின் நோக்கம்.

  ReplyDelete
 41. தயவுசெய்து அவரை போராளியாக மட்டும் பாருங்கள் நண்பர்களே. அவர்மீது சாதி என்ற ஒன்றை தினித்து அவரை சாதி பிரிவினைவாதி என்ற கன்னோட்டத்தில் பார்க்கவைக்காதிர்கள்.

  ReplyDelete
 42. Indha unmaigalai kooriya dhairiyasaalikku engal annanukku vazhthukkal

  ReplyDelete
 43. Indha unmaigalai kooriya dhairiyasaalikku engal annanukku vazhthukkal

  ReplyDelete
 44. avar thanaku endru selvam serkaveillai annal ingu araciyal vaathigal thanathu vamsam vaalum aalavirku paanam vaithu erukirargal . . . . . ingu aaraciyal 0.0000000000000000000000000000000000000000000000000000 waste

  ReplyDelete
 45. வீர வணக்கம் வீரப்பா ஐயா.உங்கள் நினைவில் இன்றைய இளைய தலைமுறைகள்.வரலாறு சொல்லும் உங்கள் வீரம், உண்மையான மக்கள் தொண்டு,மற்றும் உங்களை கொலை செய்த அந்த அரசு இதற்கு துணை புரிந்த அதிகாரிகள் .இவர்களுக்கு அந்த கடவுள் தக்க தண்டனை இந்த ஐன்மத்தில் கொடுக்க வேண்டும் இது கண்டிப்பாக நடக்கும் என்று நான் நாங்கள் உண்மையான தமிழன் காத்து இருப்போம்.ஐயா வீரப்பா என்றும் உங்கள் நினைவில் உங்கள் இரத்த சொந்த தமிழன் வீர வணக்கம்.

  ReplyDelete
 46. We need verappan and captain prabakaran ivanga varalanah tamilanah evanalum kaapatha mudiyadhu

  ReplyDelete
 47. We need verappan and captain prabakaran ivanga varalanah tamilanah evanalum kaapatha mudiyadhu

  ReplyDelete
 48. ivargalin azhivu india vin alivirkku oru adithalam.....

  ReplyDelete
 49. Iyarkai maranathai elanamaai
  Sirithu vaalnthavarai marmangal soolnthu
  Mannirkku irayaaki viddathai ninaithaal manam
  Udaikirathu thozhaa

  ReplyDelete
 50. Veerappan ayya illadhanaala namma state kandu bayandhaven Ellam innaiku thunichala pesuranga, avanga konnadhu tamizh naatoda oorkavalan. Ippo nammala kappatha ayya illayeeh endra varuthamthan micham

  ReplyDelete
 51. This comment has been removed by the author.

  ReplyDelete
 52. This comment has been removed by the author.

  ReplyDelete
 53. veerapan sir is a gud hero....me and my people miss pandrom...salute sir...

  ReplyDelete
 54. Thamizanuku adaiyalamey veerapan tha ,I love u sir ...yarulam veerapan pathi thappa peasuringala Avan Avan oru naal feel panuvinga da tamilanukaga help panna veerapan Ilayenu @ tamizhai nesikum tamilan

  ReplyDelete
 55. ningal maraithalum yungal veeram maraiyadu
  epadiku vegneshperiasamy

  ReplyDelete
 56. all online messege is not ture
  please read the true messege
  contact the our villege old people

  ReplyDelete
 57. I want to Live like veerappan sirr.... Thn I want life partner like veerappan sir....... Salute thalaivaaa

  ReplyDelete
 58. I want to Live like veerappan sirr.... Thn I want life partner like veerappan sir....... Salute thalaivaaa

  ReplyDelete
  Replies
  1. Good luck.... me too...welcome to our tamil ulagam...

   Delete
 59. This comment has been removed by the author.

  ReplyDelete
 60. I want to Live like veerappan sirr.... Thn I want life partner like veerappan sir....... Salute thalaivaaa.....niga romba great...

  ReplyDelete
 61. I want to Live like veerappan sirr.... Thn I want life partner like veerappan sir....... Salute thalaivaaa.....niga romba great...

  ReplyDelete
 62. Dear friends , If Veerappan Rise again how many of you will support........

  ReplyDelete
 63. MAAVEERAN.. Nam Thalivar.... illladhanaal, Tamilukku yerpatta avamanam... evvalo parunga, ippo.. Tamilnada kooru pottu VIKKA Poranga tamil alindhu kondu varugiradhu.... ennoda kai korka virumbum nanmargal udane thodarbu kollavum... through email.. dancyjasmin@gmail.com

  ReplyDelete
 64. Is very power full men
  I miss u mr.veerappan.

  ReplyDelete
 65. Veerappan pondra maveerargal pirappadhillai, uruvaaka padugiraargal....

  ReplyDelete
 66. Veerappan pondra maveerargal pirappadhillai, uruvaaka padugiraargal....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...